ஸ்ரேயா தற்போது பால்கனியில் நின்று கொண்டு அழகான சிரிப்புடன் கூடிய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கைது கொடுக்கவில்லை. இதனால் அவர் 2018ல் […]