ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருத்திகா! கலாய்க்கும் நெட்டிசன்கள்..ஆதரவாக இறங்கிய ரசிகர்கள்!பிக் பாஸ் ஹிந்தி சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ருத்திகா குழந்தை தனமாக பேசி நடிப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
"பிக் பாஸ் போறேன் ஆதரவு கொடுங்க"..கெஞ்சும் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருத்திகா!!குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஸ்ருத்திகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாக அறிவித்துள்ளார்.