அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் கில் செய்த தவறுகள் இது தான் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியிருக்கிறார்.