கில் தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் என்பதை மறக்கக் கூடாது....ஹர்பஜன் சிங் பேச்சு!சுப்மன் கில்லின் டி20 ஃபார்மை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், அவரது எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்று உறுதியளித்தார்.
நான் திரும்ப வந்துட்டேன்! காயத்தில் இருந்து மீண்ட சுப்மன் கில்!சமீபத்தில் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட கில், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது காலமாக விளையாடாமல் இருந்தார்.