இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்...பதிலடி கொடுத்த கில்!இங்கிலாந்தில் உனக்கு எத்தனை சதம் இருக்கிறது என்று கடந்த ஆண்டு ஜானி பேர்ஸ்டோவ் கில்லிடம் கிண்டலாக பேசிய நிலையில் நேற்று சதம் விளாசி அசத்தியுள்ளார்.