கதைக்கு தேவைன்னா பிகினி என்ன? 'நிர்வாணமாக நடிப்பேன்'! ஸ்வேதா மேனன் பேச்சு!மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். இவர் மலையாளத்தில் 1991 இல் அறிமுகமாகி தற்போது வரை கலக்கி கொண்டு இருக்கிறார்.