காவல் துறையில் எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!ஜூன் 28, 29 தேதிகளில் நடைபெற இருந்த தமிழ்நாடு காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்கான தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெற இருந்த எஸ்.ஐ . எழுத்துத்தேர்வு தேதி திடீர் மாற்றம் !தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 969 சார்பு ஆய்வாளர்கள் பணிகளை