இரவு நேர மணல் திருட்டு.! தடுக்க முயன்ற நெல்லை எஸ்.ஐக்கு அரிவாள் வெட்டு.!நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற எஸ்ஐ பார்த்திபன் மீது சங்கர், மணிகண்டன் ஆகியோர் அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.