சட்டை பையில் கோழிக்குஞ்சிகளுடன் பார்க்கவே அள்ளி கொஞ்ச தோன்றும் 3 சிறுகுழந்தைகள் – இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!
பார்த்தாலே அள்ளி கொஞ்ச வேண்டும் போலத் தோன்றும் அப்பாவி முகத்துடன் கூடிய மூன்று சிறு ஆண் குழந்தைகள், தங்கள் சட்டைப் பையில் கோழி குஞ்சுகளை எடுத்துக்கொண்டு