பாலிவுட்டில் ஆக்ஷன் படத்துடன் களமிறங்கும் மாளவிகா மோகனன்.! இயக்குநர் யார் தெரியுமா.!பாலிவுட்டில் ரவி உதயவர் இயக்கத்தில் சித்தாந்த் சதுர்வேதிக்கு ஜோடியாக ஒரு ஆக்ஷன் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.