#BREAKING: எஸ்ஐ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், மேலும் 10 நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.