சிகப்பு ரோஜாக்கள் – 2 உருவாகிறதா.? விளக்கமளித்த பாரதிராஜா மகன்.!சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் வதந்தி என்று மனோஜ் விளக்கமளித்துள்ளார்.