நெகிழவைக்கும் காட்சி.! மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி இணையத்தில் வைரல்.!உலகின் எந்த பகுதியில் இருக்கும் நபரையும் தொடர்பு கொண்டு பேச தொலைபேசிகள் மற்றும் செல்போன்கள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை