2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்கள் ! டெல்லிக்கு அனுப்பி வைப்புகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டது.
2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்து-மு.க.ஸ்டாலின்திமுக கூட்டணியின் கையெழுத்து இயக்கத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.