2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்கள் -குடியரசு தலைவரிடம் ஒப்படைப்புகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை திமுக உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைத்தனர்.
2 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்கள் ! டெல்லிக்கு அனுப்பி வைப்புகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டது.
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் கையெழுத்து இயக்கம்-ஸ்டாலின் அறிவிப்புகுடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது