கொரோனா அறிகுறியை தெரிவிக்கவிட்டால் கடும் நடவடிக்கை-முதல்வர்!கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது.