9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'சைக்கோ' படம்..!தென் இந்திய நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.