SIIMA2021: 7 விருதுகளை அள்ளி குவித்த சூரரைப்போற்று.!7 சைமா விருதுகளை சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் பெற்றுள்ளது.