ஆசையை காட்டி மோசம் பண்ணிட்டீங்க...சிக்கந்தர் பார்த்துவிட்டு கதறும் ரசிகர்கள்..டிவிட்டர் விமர்சனம் இதோ!சல்மான் கான் நடிப்பில் வெளியான சிக்கந்தர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.