அந்த விஷயத்துல ராஷ்மிகாவுக்கே பிரச்சனை இல்லை..உங்களுக்கு என்ன? சல்மான் கான் ஆவேசம்!நான் ராஷ்மிகா மட்டுமில்லை அவருடைய மகளுக்கு கூட ஜோடியாக நடிப்பேன் என சல்மான் கான் ஆவேசத்துடன் பேசியுள்ளார் .