சிக்கிம் விபத்து: 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி, அரசு வேலை – உ.பி அரசு அறிவிப்புசிக்கிம் விபத்தில் வீரமரணம் அடைந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி மற்றும் வேலை வழங்கப்படும் என அறிவிப்பு.
சிக்கிமில் உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு இன்று அஞ்சலி!வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு இன்று அஞ்சலி.