சிக்கிமில் திடீர் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியின் மீது திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, புதன் கிழமை (04.10.2023) தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த