இவரது பெயரில் தமிழக அரசு விருது வழங்க வேண்டும் – சீமான்தலைவர்களின் பெயரில் அரசு விருது வழங்கி வரும் நிலையில் சிலம்பு செல்வர் பெயரிலும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும் என சீமான் கோரிக்கை.