சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட தடை.! பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.!சிலந்தி ஆறு: மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது என தென்மண்டல பசுமை