ஓடிடியில் வெளியாகிறதா 'நிசப்தம்'.!நடிகை அனுஷ்காவின் நிசப்தம் படத்தை ஓடிடி பிளாட்பாரத்திற்கு ரூ. 25 கோடிக்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.