மகன் இறந்த சோகம் தாங்காமல் சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை!மகன் இறந்த சோகம் தாங்காமல் குடும்பமே சிலிண்டரை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.