தூத்துக்குடி : சில்லாங்குளம் +2 மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.!தூத்துக்குடி, சில்லாங்குளத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு உறவினர்களில் கோரிக்கையை அடுத்து தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .