பண மழையில் ஜியோ! அமெரிக்க நிறுவனத்துக்கு தனது 1% பங்கை 5,655 கோடிக்கு விற்றுவிட்டது.!அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஜியோவின் 1% பங்கை சுமார் 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது .இரண்டு வாரத்திற்கு முன்னர் தான் பேஸ்புக் நிறுவனம் ஜியோவின்