'தங்கத்துக்கு போராடிய தங்கமகன்'..! இறுதியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார் 'நீரஜ் சோப்ரா'..!
பாரிஸ் : இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்ப்பார்த்த ஒரு போட்டி தான் எட்டி எறிதல், அதற்கு மிக முக்கிய காரணம் நீரஜ் சோப்ரா