ஆணைய காலிடங்கள் நிரப்படும்.. இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.