மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை – டிடிவி தினகரன் வாழ்த்துமும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் செல்வ பிரபுவுக்கு வாழ்த்துக்கள்.
கலப்பு பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது இந்திய அணி!காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலப்பு இந்திய பேட்மிண்டன் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. சங்கேத் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் சங்கேத் சர்காருக்கு பிரதமர் மோடி வாழ்த்து.