மாமாவுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவின் குட்டி மாப்பிள்ளை.!சிம்பு தனது தங்கை மகனுடன் இணைந்து கேக் வெட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.