சிம்பு-திரிஷா திருமணம் குறித்து எஸ்டிஆர் தரப்பிலிருந்து விளக்கம்.!சிம்பு மற்றும் திரிஷா திருமணம் குறித்து வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று சிம்பு தரப்பிலிருந்து விளக் கமளிக்கப்பட்டுள்ளது.