விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!விசாகப்பட்டினம் சிம்மாச்சலம் அப்பன்னசாமி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்க காத்திருந்த பக்தர்கள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.