நிலச்சரிவில் சிக்கி பெண் பலிசிம்லாவின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் பலி. மேலும், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் .
இமாச்சல பிரதேசத்தில் பனி மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு , பனிமழை காரணமாக கடும் குளிர் காணப்பட்டது. இதனால் இமயமலைப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை