பிரெஞ்சு ஓபன் 2018:பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார் சிமோனா ஹலப்!ஸ்நோவென் ஸ்டீபன்ஸ் 3-6, 6-4, 6-1 என்ற கணக்கில் தோற்கடித்ததன் மூலம் சிமோனா ஹலப், பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.