கால் ஆணிக்கு எளிய நாட்டு மருத்துவம்..!சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் கால் ஆணி நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம்