சர்காரை குடைந்த சிம்டாங்காரன் பாடல் அர்த்தம்...இதோ வெளியிட்ட பாடலாசிரியர்..!!சர்கார் படத்தில் அர்த்தமே புரியல என்று கூறப்பட்ட சிம்டாங்காரன் பாடலில் இடம்பெற்ற வரிகளுக்கான அர்த்தத்தை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.