ஐபிஎல் 2024 : இதுதான் மஞ்சள் படையின் பவர்! சிஎஸ்கே போட்டிக்கு கூடுதல் ரயில் இயக்கம் ..!ஐபிஎல் 2024 : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல்-8ம் தேதி நடைபெறும் சென்னை-கொல்கத்தா போட்டிக்கு சென்னையில் உள்ள சிந்தாதிரி முதல் வேளச்சேரி வரை