"வீரத்தின் அடையாளம்" வீட்டில் சிந்தூர் மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி.!உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ஒரு சிந்தூர் மரக்கன்றை நட்டார்.