என்றும் நட்பு.! வைகைபுயலுடன் நடன புயல்.! மீண்டும் ட்ரெண்ட் ஆகும் அந்த பாடல் வீடியோ..,கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளியான திரைப்படம் மனதை திருடிவிட்டாய். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில்