"அண்ணாமலை ஒரு ஆளே கிடையாது.!" வெளுத்து வாங்கிய சிங்கை ராமச்சந்திரன்.!அண்ணாமலையை அரசியலில் ஓர் ஆளாகவே மதிக்கவில்லை. அதனால் தான் அவருக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை என கோவையில் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார்.