"வடிவேலு பற்றி அவதூறு தெரிவிக்க மாட்டேன்" – நடிகர் சிங்கமுத்து!நடிகர் வடிவேலுவுக்கு எதிராக எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என, நடிகர் சிங்கமுத்து தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இனிமேல் வடிவேலு பற்றி பேசக்கூடாது! சிங்கமுத்துக்கு தடை போட்ட நீதிமன்றம்!வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடிவேலு தொடர்ந்த வழக்கு : சிங்கமுத்துவுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!வடிவேலு தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிங்கமுத்து மேல் வைகை புயல் வடிவேலு பரபரப்பு புகார்.!நடிகர் வடிவேலு தனது பெயரை கெடுக்கும் வகையில் பேசியதற்காக நடிகர்களான சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோரின் மீது புகார் செய்துள்ளார்.