சிங்கப்பூர் – இந்தியா இடையே ஜூன் 9 முதல் சிறப்பு விமானம்.!15 சிறப்பு விமானங்கள் சென்னை, திருச்சி, கோவைக்கு இயக்கப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.