நடுவானில் இருந்து 1.8 கி.மீ விழுந்த சிங்கப்பூர் விமானம்.! பரபரப்பு வீடியோ காட்சிகள்...சென்னை: இந்திய பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த சிங்கப்பூர் விமானம் திடீரென 1.8 கிமீ தூரத்திற்கு கிழே பறந்தது.