தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம், சிபிசிஐடி அச்சுறுத்தலால் வீடியோவை நீக்கிய பாடகி சுசித்ரா.!தந்தை- மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட வீடியோவை சிபிசிஐடி போலீசார் அச்சுறுத்தியதன் காரணமாக நீக்கியுள்ளார்.