செப்.15 முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமல்!செப்டம்பர் 15ம் தேதி முதல் இணையதளம் வாயிலாக கட்டிட அனுமதி பெறும் நடைமுறை அமலுக்கு வருகிறது.