சிங்கு எல்லை பிரச்சினையின் போது எஸ்.எச்.ஓவை கத்தியால் குத்தியவர் உட்பட 44 பேர் கைது!டெல்லி சிங்கு எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் எஸ்.எச்.ஓவை கத்தியால் குத்தியவர் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.