விஜய் தலைமையில் த.வெ.க மாநாடு.! விசிகவின் நிலைப்பாடு என்ன.?விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற தவெக மாநாடு குறித்து விசிக மூத்த நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.