வங்கி சேமிப்பு நல்லதா? பங்குச் சந்தை முதலீடு நல்லதா? எது லாபம் தரும்!டெல்லி : இந்தியாவில் மக்கள் பணத்தை வங்கியில் சேமிப்பதை விட்டு பங்குச் சந்தையில் முதலீட்டு செய்கின்றனர். எது நல்லது? லாபம் தரும்? என்று பார்க்கலாம்.